திருப்புத்தூரில் அ.தி.மு.க. 55-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்!
ஊர்வலமாக சென்று சாலையோர வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
திருப்புத்தூர் அக் :17
சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரில் அ.தி.மு.க.வின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஊர்வலம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
மதுரை ரோடு, காந்தி சிலையில் தொடங்கி ஊர்வலமாக அண்ணா சிலை வரை நடைபெற்றது. தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுக்கு 12 அடி நீள மேசை நிழற்குடைகள் 25 நபர்களுக்கு நகர செயலாளர் நவநீதபாலன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத் தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமாதேவன் அனைத்து நிர்வாகிகளும் வழங்கினர், முன்னதாக காந்தி சிலை அருகே அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மேளதாளத்துடன் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சி.எம்.முருகேசன், ஜெகன், மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் நெற்குப்பை நேரு, மூத்தா நிர்வாகிகள் தண்டபாணி, மணிமாறன், சாமிக்கண்ணு, அனல் பொறி சின்னையா, மாவட்ட நிர்வாகிகள் பிரான்சிஸ் அந்தோணி, சஃபா ராஜா முகமது, வழக்கறிஞர் ராஜசேகர், நகர நிர்வாகிகள் நசீர் முகமது, ஆறுமுகம், பி.எல்.துரைப்பாண்டி, வேல்முருகன், ராஜா ராமன், முகமது அலி, சீதாதேவி, போஸ்டர் குமார், நம்மூர் நாராயணன், ஆசாரி ராஜசேகர், மல்லிகா, நௌஷத், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வைரவராஜ், அப்துல்லா, கேபிள் சரவணன், எஸ்எம்ஹெச் நாகராஜ், எம்.எம்.சண்முகம், இளநீர் கருப்பையா, மைதீன், மகாலிங்கம், சத்யா சரவணன், ரஞ்சித், சந்தோஷ், லில்லி முருகானந்தம், சித்தி, வழக்கறிஞர் ரவீந்திரன், பூக்கடை பிரேமா, ஏ.ஆர்.செந்தில்குமார், எஸ்.கணேசன், எஸ்.தேவி, ஜானகி, திருவேங்கடம், முத்து, சண்முக முத்து, வெல்டிங் குமார், என்பி.சுப்பிரமணி, கார்மேகம், மெக்கானிக் முருகேசன், ஆர்.சேது, ஆர்.பாஸ்கரன், கே.கே.நகர்.சாந்தி, கே.சேகர், ஜெ.கே.சதீஷ், ஜி.முருகன், ஆந்திரா அம்பலம், ஆர்.செல்லப்பாண்டியன், ஐ.சீனி, பூக்கடை சேகர், ஆர்வி.கே.காசி, ஒன்றிய நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன், இரணசிங்கபுரம் ஞானசேகரன், காட்டம்பூர் ரமேஷ், இரணியூர் தேவேந்திரன், கலைக்கண்ணன், ஜெகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், ஒன்றிய அவைத்தலைவர் பாஸ்கரன், இரணசிங்கபுரம் சரவணன் மருது, ரஞ்சித், காளையப்பன், சுப்பு, நாகராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.