BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Oct 19, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
குன்றக்குடியில் அதிமுக துவக்க விழா
தமிழ்நாடு Breaking

குன்றக்குடியில் அதிமுக துவக்க விழா

By Admin • October 17, 2026 01:14 PM • 17 views

மீண்டு வருவோம் மீண்டும் வெல்வோம் என அதிமுகவினர் சூளுரை!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே குன்றக்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் மீண்டு வருவோம், மீண்டும் வெல்வோம் என்ற முழக்கங்களுடன் 

விமர்சையாக கொண்டாடிடனர். வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் வி.சரவணன் ஏற்பாட்டில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற அவைத்தலைவர் புரட்சி தம்பி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எ.முத்துமானிக்கம், மாவட்ட இளைஞரணி

துணை செயலாளர் நேமம் கேஆர்.செல்லப்பாண்டி

எஸ்.ரஞ்சித்குமார், முத்துகிருஷ்ணன்.

கிளை செயலாளர்

சுப்பு, குமார் ஆசாரி, மாரிமுத்து, ரவி, சுப்ரமணி, ஆசிரியர் பாரதி, ஆவுடையப்பன், குமாரவேலு, மூர்த்தி, சொசைட்டி கருப்பையா, பஞ்சவர்ணம், முருகன், சுப்ரமணி, வேலு உட்பட அதிமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் தமிழ்நாடு முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.