BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Sep 04, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் வித்யா கிரி பள்ளி மாணவி சாதனை.
விளையாட்டு Breaking

மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் வித்யா கிரி பள்ளி மாணவி சாதனை.

By Admin August 25, 2026 08:42 AM 15 views

5ம் வகுப்பு மாணவி சாதனை.

காரைக்குடி ஆக :25

மாநில அளவிலான வில்வித்தை போட்டி மதுரை கல்லூரியில் நடைபெற்றது .இதில் காரைக்குடி வித்தியாகிரி பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ஹரிஷ்னா சுசி இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் 20 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை எய்து வெற்றி பெற்றுள்ளார். இவர் இதற்கு முன் 5 மீட்டர் தூர இலக்கை மட்டுமே வென்றுள்ளார். தற்போது இருபது மீட்டர் தூரத்தை வென்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டி மேலும் பல சாதனைகள் பெற வாழ்த்தினர்.