BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Jul 21, 2026
Times of thirupputhur
இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம் தமிழ்நாடு தலையங்கம்
வில்வித்தை சாம்பியன்ஷிப் 2026 போட்டியில்  ஸ்ரீ இராஜராஜன்  சிபிஎஸ்இ பள்ளி மாணவன் சாதனை
விளையாட்டு Breaking

வில்வித்தை சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் ஸ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் சாதனை

By Admin July 06, 2026 01:27 PM 27 views

ஸ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் சாதனை

அமராவதி புதூர் ஜூலை: 06 

 

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வெஸ்லி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 28/6/26 ஞாயிறு அன்று நடைபெற்ற இந்திய வில் ரிகர்வ் காம்பவுண்ட் வில் பிரிவில் இரண்டாவது மாநில அளவிலான திறந்த நிலை வில்வித்தை போட்டியில் ஸ்ரீ இராஜராஜன்  சிபிஎஸ்இ பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் எம். தர்ஷன் இரண்டாம் இடத்தை வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தாளாளரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பையா சால்வை போர்த்தி கௌரவித்தார். மற்றும் பள்ளியின் முதன்மை முதல்வர் வெங்கட்ட ரமணன் தலைமை ஆசிரியை தனலட்சுமியும் பள்ளி ஆசிரிய பெருமக்களும் பாராட்டி வாழ்த்தினர்.